Tuesday, 31 May 2011

நிழல்


சொற்கள்
கண்ணாடி
படிமங்கள்
பிம்பங்கள்
எண்ணங்கள்
வெளிச்சம்
மௌனங்கள்
நிழல்
வாசிப்பு
ஒளிச் சிதறல்
தரிசனம்
தானறிதல்.

6 comments:

Vel Kannan said...

எனக்கு புரியவில்லை மிருணா
(புரிந்தவர்கள் யாராவது ... _)

Harani said...

எல்லோருக்கும் வாய்க்கிறது காட்சி. தரிசிப்பவனுக்கே தரிசனம் கிடைக்கிறது. அருமை. ஒவ்வொரு காட்சியிலும் தானறிதல் என்பது வேறுபட்டே கிடைக்கிறது. அவற்றின் இலக்கில் ஒருமிக்கிறபோது கவிதை மேலும் மெருகேறுகிறது. அருமை.

மிருணா said...

# பகிர்வுக்கு நன்றி திரு.வேல்கண்ணன்.
# //ஒவ்வொரு காட்சியிலும் தானறிதல் என்பது வேறுபட்டே கிடைக்கிறது//.மிக உண்மை.நன்றி திரு.ஹரணி.

Vel Kannan said...

ஆஹா .. நன்றி ஹரிணி , மிருணா

vasan said...

சொற்க‌ள் - மௌனங்கள்,வெளிச்சம் - நிழல்,
என எதிரெதிர் த‌ன்மைக‌ளிலும் தானறித‌ல் த‌த்த‌ம் தன்மைக்கு த‌க்க‌‌.
புத்த‌னுக்கு போதி, இராவ‌ண‌னுக்கு காம்போதி, த‌ர்ம‌னுக்கு ப‌க‌டை, க‌ர்ண‌னுக்கு சதுர‌ங்க‌ம்,
.....ம‌ந்திரிக‌ளுக்கு திகார்.

மிருணா said...

நன்றாகச் சொன்னீர்கள் திரு.வாசன்.நன்றி.