Sunday, 4 September 2011

-யும்


நான் ஒரு கவிதை எழுதப் போகிறேன்

நான்   ஒரு கவிதை எழுதப் போகிறேன்  

நான்  ஒரு கவிதை எழுதப் போகிறேன்

நான்  ஒரு கவிதை எழுதப் போகிறேன்

நான்  ஒரு கவிதை எழுதப் போகிறேன்

நான்  ஒரு கவிதை எழுதப் போகிறேன்

அழுத்தத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது...

கவிதையும்.

10 comments:

கார்த்தி கேயனி said...

என்னவோரு சிந்தனை பகிர்வுக்கு நன்றி

திருநாவுக்கரசு பழனிசாமி said...

உண்மை...இதே நிலையில்தான் நானும் இருக்கிறேன்

நிலாமகள் said...

வார்த்தை விளையாட்டையும், அழுத்த‌த்தில் மாறுப‌டும் அர்த்த‌ங்க‌ளையும் ர‌சித்தேன். க‌விஞ‌ர் மீரா த‌ன் குக்கூ தொகுப்பில்,
கூட‌ல் ந‌க‌ரில்
கூட்ட‌ம்
கூட்ட‌ம் கூட்ட‌ம்
கூட்ட‌ம் கூட்ட‌ம் கூட்ட‌ம்
கூட்ட‌ம் பார்க்க‌ ...
என்றெழுதிய‌து நினைவில் எழுந்த‌து.

கீதா said...

அங்குமிங்கும் நகர்ந்து அழுத்தமாய் ஏறிக்கொண்டதே இங்கு. அப்புறமென்ன? பாராட்டுகள் மிருணா, மாறுபட்ட சிந்தனைக்கு.

செல்வராஜ் ஜெகதீசன் said...

Nice.

Vel Kannan said...

படைப்பாளிகள் தமது படைப்பிற்குள் சோதனை முயற்சி செய்ய வேண்டும் .
- சொன்னது க. நா. சு என்று நினைக்கிறன் . அப்படியான நல்ல முயற்சி இது மிருணா,
வாழ்த்துகள் . கவிதை, நினைவில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.

மிருணா said...

# நன்றி திரு.கார்த்திகேயனி.
# நன்றி திரு.திருநாவுக்கரசு. வாசிப்பை மாற்றிக் கொண்டே போகும் நிலையிலா?
# நன்றி நிலாமகள் தோழி. உங்கள் மேற்கோள் நயம்.
# நன்றி தோழி.கீதா.
# நன்றி திரு.செல்வராஜ் ஜெகதீசன்.
# நன்றி திரு.வேல்கண்ணன்

திகழ் said...

இரசித்தேன்

மிருணா said...

நன்றி திரு.திகழ்.

Thanglish Payan said...

Oh ippadiyum kavithai eluthalama??


Nice..