Wednesday, 3 September 2014


இந்த முறை  மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்கள்:

1. நிச்சயதார்த்தம் ( குஜராத்தி புதினம்  ​) - ஜாவர் சந்த்  மெகானி - சாகித்ய அகாடெமி பதிப்பகம் )
2.காலடியில் ஆகாயம் - ஆனந்த் - காலச் சுவடு
3.நான் காணமல் போகும் கதை -  ஆனந்த் - காலச் சுவடு
4.சாதியும் நானும் - பெருமாள் முருகன் - காலச் சுவடு
5.தோழர்களுடன் ஒரு பயணம் - அருந்ததி ராய் - விடியல், மனிதன் பதிப்பகம்
6. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் - தமிழினி

1. The Calcutta Chromosome - Amitav Ghosh - Penguin
2. The Glass Palace - Amitav Ghosh - Penguin
3. One Amazing Thing - Chitra Banerjee Divakaruni - Penguin
4. The Indians - Sudhir Kakar, Katharina Kakar - Penguin
5. Resilience - Andrew Zolli, Ann Marie Healy - Headline

இன்னும் வாங்க நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அவ்வளவு புத்தகங்களையும் அள்ளி  வந்து விடலாமா என ஆசை துடிக்கிறது. நாளை பார்க்கலாம் என வந்து விட்டேன். சீக்கிரம் படித்து விட்டு  அவை பற்றி எழுத நினைக்கிறேன். பார்க்கலாம்.

2 comments:

நிலாமகள் said...

http://nilaamagal.blogspot.in/2010/12/blog-post_06.html

இந்த லிங்க்கில் 'நிச்சயதார்த்தம்' நாவல் விமர்சனம் உள்ளது தோழி. நீங்க கூட வாசித்து கருத்திட்டு இருந்தீங்க.

தேர்ந்தெடுத்த நூல்கள் எல்லாம் நன்று.

மிருணா said...

நன்றி நிலா.நினைவிற்கு வருகிறது இப்போது.மீண்டும் உங்கள் பதிவை வாசித்தேன்.அருமை.