Wednesday, 10 December 2014

நீள் சிறகுகள்

ஆகாயத்தில்  பறக்கும்
சிறு பறவை  ஒன்று
ஒரு நீண்ட சித்திரத்தை
அந்த வானம் முழுதும்
விரித்துக் கொண்டே போகிறது.   


6 comments:

நிலாமகள் said...

அதன் சிறகே தூரிகையாய்...

மிருணா said...

அதன் இருப்பே சித்திரமாய். நன்றி நிலா.

ஹ ர ணி said...

அன்புள்ள

வணக்கம்.

இக்கவிதையின் பொருண்மையில் சந்றே மயிரிழை வேறுபாட்டில் நாலைந்து கவிதைகளைப் பல்லாண்டுகளுக்கு முன்பு வாசித்த நினைவு இருக்கிறது. ஒரே சிந்தனை இயல்பாய் வருவதும் உண்டு.

மிருணா said...

நன்றி திரு.ஹரணி. குறிப்பிட்டு சொல்ல இயலுமெனில் உதவியாக இருக்கும்.

நிலாமகள் said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் தோழி !

மிருணா said...

நன்றியும்,வாழ்த்துக்களும் நிலா.